Saturday, August 1, 2026

இதை கண்டிப்பாக படியுங்கள்! நாம் தினசரி வாழ்வில் செய்யும் தவறுகள்.

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மற்றும் உடலில் இதயம், நுரையீரல், மற்றும் பல நோயிலிருந்து, உடலை பாதுகாக்க அனைவரும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறோம். அசைக்காமல் வைத்திருக்கும் போது பலவித நோய்களும் நம்மை வந்தடைகிறது. அமெரிக்காவில் உள்ள ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலையை சேர்ந்த ஆராய்சியாளர் மைக்கேல் பிளாஹா கூறியதாவது, நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து விட்டு, அதை ஈடுகட்ட 30 நிமிடம் அல்லது 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொழுது, அதற்கு எந்த பலனும் இல்லை. உடற்பயிற்சி மற்றும் […]

முகம் சுருக்கம் இல்லாமல் அழகாக மாறுவதற்கு இதை செய்தால் போதும்! ஓரே வாரத்தில் மாற்றம் தெரியும்.

இப்போதைய இளம் பெண்களுக்கு முகச்சுருக்கம் விரைவில் வந்துவிடுகிறது. இதனால் சருமம் மிகவும் பொழிவிழந்து, வயதானதான தோற்றத்தை கொடுக்கிறது. சுருக்கத்தை நீக்க பல கிரீம்கள் மற்றும் களிம்புகளை வாங்கி நாம் உபயோகப்படுத்தினாலும், அது எந்த பலனும் அளிப்பதில்லை. எத்தனை வழியிலும் முயற்சித்தாலும் இந்த சுருக்கங்கள் மட்டும் நீங்கவில்லையே, என்று பலர் கவலைப்பட்டு, வருகின்றனர். காரணங்கள்: நாம் முகத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பது மற்றும் கெமிக்கல் நிறைந்த கிரீம்கள், பவுடர் மட்டும் சோப்புகளை உபயோகிப்பது தான் காரணம். மற்றும் வெளியில் […]

அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்! கண்டெடுக்கப்பட்ட மம்மியின் மர்மங்கள் என்ன?

பெருநாட்டில் உள்ள கல்லறையில் வித்தியாசமான ஒரு மம்மியின் உருவம் கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவல் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மம்மி என்பது பழங்காலத்திலிருந்து இக்காலம் வரையிலும், மனிதன் அல்லது விலங்குகளின் சடலத்தை வேதிப்பொருட்கள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருவது தான் மம்மி ஆகும். இவ்வாறு காலத்தில் அழித்திட முடியாத, மனித மம்மிகளையும், விலங்குகளின் மம்மிகளையும் ஆராய்சியாளர்கள் கண்டெடுத்து வருகின்றன. 1940 இல் சிலி நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மம்மி தான் இவ்வுலகில் பழமையான மம்மி. இது 9400 ஆண்டுகளுக்கு முன் […]

இனி கவரிங் நகைகளை புதிதாக மாற்ற முடியும்!.எப்படினு வாங்க பார்க்கலாம்.

தங்கத்திற்கு பதிலாக இப்பொழுது, அனைவரும் கவரிங் நகைகளை உபயோகிக்க பழகி விட்டார்கள். ஒரு சில நாட்களிலேயே இது வெளுத்துப் போகிறது. கவரிங் நகைகள் பளிச்சிட செய்வதற்கு டிப்ஸ் இதோ!. கவரிங் நகைகள்: அனைத்து பெண்களும் இப்பொழுது தங்க நகைகளை விட, கவரிங் நகைகளின் மேல் தான் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம், கவரிங் நகைகளில் பூசப்படும் முலாம் தான். சில நாட்களிலேயே அந்த முலாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய  தொடங்குகிறது. இதனால் நாம் மறுமுறை அந்த […]

உங்களுக்கு நகம் பலவீனமாக இருக்கிறதா? இதுதான் காரணம்!. வெளி வந்த சில உண்மைகள்.

ஆரோக்கியமான நகங்கள் என்பது நமது உடலின் ஆரோக்கியத்தை குறிக்கிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் நகத்தின் மேல் அதிகம் அக்கறை கொள்வார்கள். அது சரி நகங்கள் ஏன் திடீரென உடைகிறது, என்று பார்க்கலாம் வாங்க. காரணங்கள்: முடியையும், முகத்தையும் பாதுகாப்பு செய்வது போல், நாம் நகங்களை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம். போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் மற்றும் நம்மை அறியாமல் நகம் கடிப்பது, போன்றவையாகும். ஊட்டச்சத்து குறைபாடுகள்: நகங்களை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கு, […]

உங்களுக்கு சோம்பலாக இருக்கிறதா?. அப்படினா இதை தெரிஞ்சுக்கோங்க.

சோம்பல் என்பது அனைவரும் இப்பொழுது சந்திக்கக்கூடிய பிரச்சனையாகும். இந்த சோம்பல் பல வேலைகளும் முடுக்கப்படுகின்றன. இதெல்லாம் இருக்கட்டும், சோம்பல்களில் 7 வகையான சோம்பல் உள்ளது. 1.குழப்பம் இதை எப்பொழுது செய்ய வேண்டும்’ ‘நான் இப்படி செய்து விட்டேனே’ மற்றும் பல சிந்தனைகளை மனதில் ஏற்றுக் கொள்வதும் ஒரு சோம்பல் தான். இந்த குழப்பத்தில் செய்ய வேண்டியதை அப்பவே செய்து முடிக்க வேண்டும். இதிலிருந்து நாம் சோம்பலை தடுக்க முடியும். 2. அக்கரையின்மை எதைப் பற்றியும், நான் சிந்திப்பதில்லை […]

மின்சாரம் உபயோகிப்பதற்கு இப்படி ஒரு நெறிமுறைகள் செய்த அரசாங்கம்!.வெளியான தகவல்.

தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கான மின்சாரம் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 100 யூனிட்-க்கு மேல் நாம் உபயோகிக்கும் மின்சாரத்திற்கும், மட்டுமே கட்டணம் செலுத்தி வருகிறோம். 100 முதல் 200 வரை இருக்கக் கூடிய யூனிட் வரை ஒரு விகிதமும், 200 முதல் 500 யூனிட் வரை மற்றும் 500 க்கும் அதிகமான யூனிட் என்று பல விகிதங்களில் பிரிக்கப்பட்டுள்ளது. உலகமே மின்சாரத்தின் மூலம் தான் இயங்கி வருகிறது. மாலை 6 மணி ஆனால் போதும் […]

நாம் தினமும் தூங்குவதால் உடலில் ஏற்படும் பல நன்மைகள்! எவரும் அறிந்திடாத தகவல்கள்.

இரவு குறைவாக தூங்கி காலையில் எழும்பொழுது உடல் சோர்வாகவும் மற்றும் எந்த வேலையிலும் நாட்டம் இல்லாமல் இருக்கும். இதன் மூலம் நமது உடம்பில், கொழுப்பு அதிகம் சேருகிறது. குழந்தைகள் அதிக நேரம் தூங்கும் பொழுது அவர்களது வளர்ச்சிதை மாற்றம் மற்றும் தூக்கம் பல உறுப்புகள் பெரிதடைய வழிவகை செய்கிறது. நாம் எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஆழ்ந்து  தூங்கும் பொழுது, உடலில் உள்ள பழைய செல்கள் நீங்கி, புதிய செல்கள் உருவாகிறது. இதனால் சருமம் பொலிவடையும் மற்றும் நமது […]

என்னது youtube இல் ஷாப்பிங் சேனல் வர உள்ளதா?. இப்படி பொருட்களை வாங்கலாம்.

யூடியூப் ஷாப்பிங் செய்வதற்கென புதிய செயலி வரும் 30ஆம் தேதி வெளியிடபட உள்ளது. இது தென் கொரியாவில் தொடங்க உள்ளது என தகவல்கள் வெளியானது. இன்ஸ்டாக்கிராம் மற்றும் டிக்டாக் போன்ற பல நிறுவனங்களின் விளம்பரத்திற்கான செலவுகளை நிறுவனங்கள் குறைத்துள்ளதால், யூட்யூபின் விளம்பர வருமானம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, பிப்ரவரி மாதத்தில் பேசிய கூகுளின் தலைமை வணிக அதிகாரியான பிலிப் ஹிண்ட்லர் கூறியதாவது, மக்கள் விருப்பத்திற்கேற்ற பலவிதமான ஆடைகள் மற்றும் பல பொருட்களின் பிராண்டுகளை உள்ளடக்கிய, ஒரு […]

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!…வினோதமாக அடுப்பை உருவாக்கியவர். வைரலான புகைப் படங்கள்!.

அயர்ன் பாக்ஸ் சூடாகிய பிறகு, ஒரு கோழித் துண்டை போட்டு வறுத்தெடுக்கிறார்  ஒருவர். இப்படி ஒரு வித்தியாசமான முறையில் சமையலா!..வைரலாகும் வீடியோ. முற்காலத்தில் எல்லாம் சமையல் செய்வதற்கு, விறகு நிலக்கரி இடுப்பை பயன்படுத்தி வந்தார்கள். இப்பொழுது அனைவரின் வீட்டிலும் சமையல் எரிவாயு உபயோகிக்கிறோம். வீடுகள் மட்டுமின்றி தொழிற்சாலைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. விறகு அடுப்பு ஒரு காலகட்டத்தில், காய்ந்து கிடக்கும் தென்னையை தான் விறகு என்பார்கள். அதனை எடுத்து, மண்ணெண்ணெயை உபயோகித்து நெருப்பு மூட்டி சமையல் செய்து வந்தார்கள். […]