தமிழத்தின் பிரபல சுற்றுலா தளங்கள் ….!!! சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணாதீங்க ….!!
தமிழத்தின் பிரபல சுற்றுலா தளங்களை பற்றி காண்போம் . மெரினா கடற்கரை: சென்னையில் உள்ள மெரினா கடற்கரை புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். மேலும் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையாக மெரினா உள்ளது. அதோடு சென்னைக்கு ஒரு முக்கிய அடையாளமாக மெரினா கடற்கரை விளங்குகிறது. இது வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. வரை அமைந்துள்ளது.மேலும் தமிழக சுற்றுலா தளங்களில் மெரினா […]