Saturday, August 1, 2026

டைட்டானிக் கப்பலில் என்ன நடந்தது? கப்பலில் உள்ள குறைகள் என்னென்ன?!

டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததில் ஆயிரக்கணக்கானோர் நீரில் மூழ்கியது மற்றும் அந்தக் கப்பல் பெரும் ஆபத்து நிறைந்ததாக உள்ளது எனக் கூறுகிறார்கள். இந்த டைட்டானிக் கப்பலின் பின்னணிகள் என்ன? வாங்க பார்க்கலாம்.

1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இதற்கு காரணம் அந்த கடற்கரையில் இருந்த பனிப்பாறைகள் மோதியது தான். கிட்டத்தட்ட பனிப்பாறையின் அளவு 1600 அடி இருக்கும். மோதிய 3 மணி நேரத்திலேயே  கப்பல் கடலில் மூழ்கியது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இன்றளவும் அட்லாண்டிக்கில் உள்ள பனிப்பாறைகள் நகர்ந்துக் கொண்டும், கப்பல்களுக்கு இடையூராகத் தான் இருக்கிறது. அதிக அழுத்தத்தால் இந்த கப்பல் மூழ்கி இருக்க கூடும். அதாவது 3800 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது.

எடுத்துக்காட்டாக ஒரு நெகிழி பாட்டிலில் அதிக சூடான தண்ணீரை ஊற்றி அதனை சிறிது நேரத்திற்கு மூடி விடுங்கள். அதிக அழுத்தம் தாங்காமல் அது உருகிவிடும். இந்த அழுத்த நிகழ்வுதான் டைட்டானிக் கப்பலில் நிகழ்ந்துள்ளது.

இதன் வடிவமைப்பு முறையாய் இல்லாதது மற்றும் ஆழ்கடலுக்குள் கப்பல் மூழ்கும் போது, சரியான அழுத்தத்தை டைட்டானிக் கப்பலால் தாங்க முடியாதது தான், முக்கிய காரணம். டைட்டானிக் கப்பலுக்கென எந்த ஒரு சான்றிதலும் வாங்கப்படவில்லை என்பது குற்றசாட்டாக எழுப்பப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *