நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இப்படி ஒரு தரமான ட்ரீட்மெண்ட்!
பொதுவாக அனைவரும் கோடை காலங்களில் தான் தர்பூசணியை அதிகம் விரும்புகிறோம். தர்பூசணியில் உள்ள விதைகள் எவ்வாறு பயன்படுகிறது, என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம். கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தான் இந்த தர்பூசணியை தேடிச் செல்கிறோம். நீர்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த தர்பூசணி மற்றும் விதைகளில் எவ்வளவு சத்து உள்ளது என்பது நமக்கு தெரிவதில்லை. தர்பூசணி பழத்தில் நார்சத்து, வைட்டமின்கள் தாதுக்கள் என ஏராளமான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இதில் மட்டுமல்ல இதன் விதையிலும் பல்வேறு […]