நீருக்கடியில் நீண்ட நாள் வாழ்ந்த மனிதர்! கடைசியில் இதுதான் நடந்தது.
அமெரிக்காவின் ப்ளோரிடா என்ற கடலுக்கு அடியில் சென்று நீண்ட நாள் கடலில் தங்கி சாதனை படைத்த பல்கலை பேராசிரியர். அமெரிக்காவின் புளோரிடாக்கு அடுத்தப் படியாக அமைந்திருக்கும் பள்ளதாக்கான, ஜூல்ஸ் அண்டர் லாட்ஜில் சுமார் 74 நாட்கள் தங்கியிருந்து, சாதனை படைத்த பல்கலை பேராசிரியர் ஜோசப் டிதுரி. ஜோசப்பின் உனவுகள்! ஜோசப் டிதுரி மைக்ரோவேவ் மூலம் செய்யபட்ட முட்டை, சால்மன் போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தார். மேலும் ஆச்சரியம் என்னவென்றால், உடற்பயிற்சியை கடலுக்கு அடியில் உள்ள அறையில் மேற்கொண்டார். […]