உடல் உறுப்புகளில் முக்கியமான பகுதி மூளை. மனித மூளை, மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. முன் மூளை, நடுமூளை, பின் மூளை ஆகும். நமது மூளை கபாலத்தில் அமைந்துள்ளது. நமது மூளை காபலத்துடன், இணைந்து உறைந்து விடாமல் இருக்க, ‘தண்டுவடம்’ சிறப்பாக செயல்படுகிறது.

உடலின் அனைத்து உறுப்புகளையும், அதாவது இடது உடல் உறுப்பு பகுதியை வலது மூளையும், வலது உடல் உறுப்பு பகுதியை இடது மூளையும், கட்டுப்படுத்துகிறது. நமது மூளை தோராயமாக, 1.4 கிலோ கிராம் எடை கொண்டதாக உள்ளது.

நமது உடலில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும், இந்த மூளை அடிப்படை காரணம்.நாம் அனைத்து விஷயங்களையும், ஞாபகம் வைத்துக் கொள்வதற்கு இந்த மூளை மிக முக்கிய பங்காற்றுகிறது. மூளை நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.
நமது உடலின் 20 சதவீத ஆற்றலை மூளைையே எடுத்துக் கொள்கிறது.
நாம் முழித்திருக்கும் பொழுது 25 வாட் அளவு சக்தியை உற்பத்தி செய்கிறதாம். ஒரு நாளைக்கு 70,000 நினைவுகள் நமது மூலையில் அலைபாய்ந்து கொண்டிருக்குமாம். ஒரு வேலையை பார்த்த உடன் அப்படி செய்கிறது. இடது மூளை. கடினமான செயலை வலது மூளை செய்து கொண்டிருக்கிறது.

மூளையை இப்படி தூய்மை செய்ய முடியும்!
நமது உடம்பில் மட்டுமல்ல, மூளையில் கூட அழுக்கு படுகிறதாம். அதாவது, நாம் எண்ணிலடங்காமல் யோசிக்கும் பொழுது, மூளையில் கழிவடைகிறது. நாம் எடுத்த ஒரே முடிவில் தெளிவாக, இருப்பது மூளையை வலிமையாக்குகிறது. மற்றும் இரவில் 10 மணிக்கு தூங்கி காலையில் 4 லிருந்து 6க்குள் எழுவது, மூளையை அதிக சுறுசுறுப்பாகுகிறது. உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி நாம் மேற்கொள்ளும், போது நமது மிகவும் தூய்மையாகிறது. பொறுமையாக இருப்பது மூளையை இன்னும் தூய்மைப்படுத்துகிறது. அசைவ உணவுகளை சாப்பிடுபவதை காட்டிலும், சைவ உணவு மனதை சாந்தமாக வைத்திருக்கும்.